Saturday, July 27, 2019

Great Barrier Reef - Green Island

நீர்மட்டத்தின் கீழ் உள்ள கற்பாறை (படை) ஒன்றை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.



அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கேர்ந்ஸ் நகரத்தில் இருந்து ஒரு மணித்தியாலத்தில் கடற்பயணத்தின் மூலம் அடையக் கூடிய தூரத்தில் உள்ள ஒரு தீவு கிறீன் தீவு. The Great Barrier Reef ஐ மிக அருகில் பார்க்கக் கூடிய அழகிய தீவுகளில் எதுவும் ஒன்றாகும்.
இது தொடர்பில்,
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 இல் கூறப்படுவதாவது:
பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும்கொண்டு ஏறத்தாழ 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பவளத்திட்டு பரந்து விரிந்துள்ளது. இப்பவளத்திட்டு வடகிழக்கு ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.