Thursday, August 14, 2014

Crescent Moon - Rabindranath Tagore - "On the Seashore" மொழிபெயர்ப்பு

Crescent Moon - Rabindranath Tagore

On the Seashore


ON THE SEASHORE of endless worlds children meet.
The infinite sky is motionless overhead and the restless water is
boisterous. On the seashore of endless worlds the children meet with shouts and dances.
They build their houses with sand, and they play with empty shells. With withered leaves they weave their boats and smilingly float them on the vast deep. Children have their play on the seashore of worlds.
They know not how to swim, they know not how to cast nets. Pearl-fishers dive for pearls, merchants sail in their ships, while children gather pebbles and scatter them again. They seek not for hidden treasures, they know not how to cast nets.
The sea surges up with laughter, and pale gleams the smile of the sea-beach. Death-dealing waves sing meaningless ballads to the children, even like a mother while rocking her baby's cradle. The sea plays with children, and pale gleams the smile of the sea-beach.
On the seashore of endless worlds children meet. Tempest roams in the pathless sky, ships are wrecked in the trackless water, death is abroad and children play. On the seashore of endless worlds is the great meeting of children.

மொழிபெயர்ப்பு  - கன்னி முயற்சி 

உலகின் முடிவற்ற கடலோரத்தின் சந்திக்கும் சிறார்கள்
அசைவற்றிருக்கும் முடிவற்ற வானம்
ஆர்ப்பரிக்கும் ஓயாத அலைகள்
முடிவற்ற கடலோர உலகங்களில்
சந்தித்தனர் சிறார்கள் ஆரவாரத்துடனும் நடனத்துடனும்

மணலால் கட்டிய வீடுகளை
வெற்றுச் சிற்பிகளால் அலங்கரித்து விளையாடி
உதிர்ந்த இலைகளின் மீதான படகுச் செலுத்துகை
ஆழ்கடலில் அமிழ்கையில் ஓர் புன்னகை
விளையாடினர் சிறார்கள் தம் கடலோர உலகங்களில்

அவர்களுக்கோ தெரியாது நீந்துவதற்கு தெரியாது வலை பின்னுவதற்கு
முத்துக்காக முத்துக் குளிப்பவன் சுழியோட வியாபாரியோ விகண்ட கப்பல் செலுத்தவும்
கூழாங்கற்களை குதூகலமாய் கூடிக் குறிபார்த்தலன்றி - அவர்களுக்குத்
தெரியவில்லை புதைந்துள்ள புதையலினைத் தேட - அவர்களுக்குத்
தெரியவில்லை  வண்ணமாய் வலைபின்ன

ஆரவாரப் புன்னைகையுடன் விரைவாக வெளியேறும் கப்பல்
பளபள புன்னகையுடன் கடலோரங்கள்
மரணத்துடன் தொடர்புபட்ட அலைகள் அர்த்தமற்ற ballad பாடலைப் பாடியதோ
தொட்டிலில் தாலாட்டும் அன்னையைப் போல
கலகல குதூகலத்துடன் கடல் சிறாருடன் விளையாட
பளபள புன்னகையுடன் கடலோரங்கள்

உலகின் முடிவற்ற கடலோரங்களில் சந்திக்கும் சிறார்கள்
புயலின் சுற்றுகை பாதையில்லா வானில்
கப்பலின் செலுத்துகை தொடரமுடியா நீரில்
மரணம் வெகுதூரத்தில், விளையாடுகின்றனர் சிறார்கள்
உலகின் முடிவற்ற கடலோரங்களில் - சிறார்களின்
உயர்ந்த சந்திப்பு.

@Copy rights reserved.

No comments:

Post a Comment